பாடப்புத்தகங்கள், பரீட்சைகள், பிரம்புகளின் அதிகாரம், வீட்டுப்பாடங்கள், மதிப்பெண்கள் பதட்டமான பெற்றோர்கள் என குழந்தைகள் மீது நாம் செலுத்தும் வன்முறை அவர்களின் கும்மாளங்களை மௌனத்தில் ஆழ்த்துகிறது.
குழந்தைகளோடு கூடி வாசிக்கவும் விவாதிக்கவும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் திறந்த மனத்தோடு முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். இப்புத்தகம் அத்திசையில் ஒரு தப்படி.
Be the first to rate this book.