சொத்துகள் தொடர்பான உயில்கள் உங்கள் பார்வைக்கு வந்திருக்கலாம். ஆனால் இந்த இறுதி உயில் மிகவும் வித்தியாசமான உயில்! தம் குடும்பத்தாருக்கு இறுதி உயிலாக - வஸியத்தாக வழங்கிய நல்லுரைகள் உங்களுக்-கும் பொன்னுரைகளாக அமையும். இந்தப் பொன்னுரைகளை வழங்கிய இஸ்லாமிய அறிஞர் குர்ரம் முராத் இயக்க முன்னோடி, நூலாசிரியர், இஸ்லாமிய எழுச்சிக்காகப் பணிபுரிந்தவர். அவர் பல முறை இறப்பின் விளிம்புவரை சென்று மீண்டவர். அவர் மரணத் தறுவாயில் இருந்தபோது வழங்கிய நல்லுரைகள் உங்களுக்கும் நல்வழி காட்டும்.
Be the first to rate this book.