பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நடையில் அமைந்துள்ள சிறுகதை தொகுப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தது "இருண்ட வீடு". ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். இவர்களின் அன்றைய நிகழ்வுகள் வாயிலாக எப்படி ஒரு குடும்பம் இருக்கக்கூடாது என்பதைத் தனது கவிதை நடையில் பொருட்பட புனைந்துள்ளார். எந்த ஒரு குடும்பத்தில் சோம்பேறி குணமும், மூட நம்பிக்கைகளும் இருக்கின்றனவோ அவையே "இருண்ட வீடு'. இன்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் ஏடுகளில் நீங்காது இடம் பெறும் நூல்.
Be the first to rate this book.