கல்வி,ஆண்--பெண் சமத்துவம்,வருண பேதம்,அதிகாரத் திமிர் என பல பொருள்களில் வெளிப்படும் இத்தொகுப்பின் கதைகள் சுப்பாராவின் விரிந்த பார்வையை புலப் படுத்துகின்றன.மனிதர்களைக் கூர்ந்து கவனித்தும்,அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டும் அவற்றைக் கதைகளாகச் செய்வது ஒரு நேர்த்தி என்றால்,ஆழ்ந்த விவாதப் பொருள்களை அவற்றின் உள்ளீடாக வைத்து இன்னும் அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வதில் சுப்பாராவ் கவனிப்புக்கு உரியவராகிறார்.
Be the first to rate this book.