இறைதூதர் காலத்து மதீன சமூகம், ஆரம்ப முஸ்லிம் சமூக வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை வெளிக்கொண்டு வருகின்றது. கலாநிதி அக்ரம் ளியா அல் உமரி ஸுன்னா, உஸூல் அல்-ஹதீஸ் துறைகளின் வல்லுனர்கள் வகுத்தளித்த முறைமைகளையும் நவீன வரலாற்றுத் திறனாய்வு நெறிகளையும் ஒரு சேர்த்துக் காண்பதில் கண்டுள்ள வெற்றி, இஸ்லாமிய வரலாற்றியல் முறைமை ஒன்றனை உருவாக்கம் செய்ய வழியமைத்துக் கொடுக்கின்றது. லௌகிக, ஆன்மிக இலட்சிய வாழ்வொன்றனை யாசித்து நிற்கும் முஸ்லிம் தலைமுறையினர் அவாவுகின்ற உன்னத வாழ்வமைப்பின் ஆரம்ப அத்திவாரங்களை விளங்கிக் கொள்வதில் பெரும் பயன் நல்குவது இந்த நூல்.
Be the first to rate this book.