இஸ்லாமிய இறைநம்பிக்கையின் பரிசுத்தத்தை ஆணித்தரமான வாதங்களாலும், ஆதாரங்களாலும் முஸ்லிம் அல்லாதவரிடம் விவாதிக்கின்ற எட்டுக் கடிதங்களின் முதல் தொகுப்பு. துரோகத்தின் எந்த வடிவமும் கண்டிக்கத்தக்கது என்றாலும், எத்தனையோ நாத்திகா்களும் ஆத்திகா்களும் இறைநம்பிக்கையில் பச்சைத் துரோகம் செய்கிறார்கள். அதிலிருந்து எப்படித் தப்புவது என்பதை மின்னஞ்சல் பரிமாற்ற வடிவில் முன்வைக்கிற வித்தியாசமான புத்தகம் இது.
Be the first to rate this book.