இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த குர்ஆன் விரிவுரைகளில் மிகவும் புகழ்பெற்றது 'ததப்பருல் குர்ஆன்' ஆகும். அது ஒன்பது பாகங்களைக் கொண்டது. அதில் இருந்து ஸூரத்துல் ஃபாத்திஹாவை மட்டும் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
இது ஒரு விளக்கவுரை மட்டுமன்று. வான்மறை குர்ஆனை எப்படி அணுக வேண்டும் என்பதையும் இது நமக்குக் கற்றுத்தரும் நூல். வான்மறையைத் திறந்த மனதுடன் அணுகும்போது, ஒன்றன்பின் ஒன்றாக அறிவின் வாசல்கள் நமக்குத் திறந்து கொண்டே செல்கின்றன. நம் கண் முன்னே ஞானத்தின் முழுக் காட்சியும் விரிந்து தெரிகின்றது.
Be the first to rate this book.