தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சுழல் பாதுகாப்பிற்கு என்றொன்றும் பங்களிப்பை. இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக்கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு பள்ளியிலிருந்து தொடங்கும் இக்கட்டுரைகள் பயணங்களிலும் கள அனுபவங்களிலும் வாய்ந்தவை. கோவை சதாசிவத்தின் எழுத்துக்களில் வெளிப்படும் உணவும் ஆக்கப்பூர்வமான தகவல்களும் அசாலானவை அதனால் வாசிப்போரை மனதளவில் பாதிக்கிறது, மாற்றம் காணத்தூண்டுகிறது.
5
M.MadhuMitha 05-12-2024 06:45 am