முக்கோடி வாழ்நாளும் முயன்றுடையபெருந்தவமும் முதல்வன் முன்னாள்'எக்கோடி யாராலும் வெலப்படாய்'எனக்கொடுத்த வரமும் ஏனைத்திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்தபுயவலியும் தின்று மார்பில்புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற்றுஇராகவன்தன் புனித வாளி?
- கம்பன்
Be the first to rate this book.
Be the first to rate this book.