எம்.எல்.ஏ வேலைக்குப் போனா மாச சம்பளம் ஒண்ணரை லட்சம் ரூபாய். பென்ஷனும் உண்டு.
பொதுவாழ்வுக்குத் தமிழ்ச் சொந்தங்களைத் தயார் செய்யும் காலப் பொக்கிஷம். இப்போது தேர்தல் மலர் 2021. 264 பக்கங்கள். 26.5 x 19 செ.மீ அளவு. அனைத்தும் வண்ணப் பக்கங்கள். 70 வருடத் தேர்தல்களின் கதை இது. முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற அரசியல் ஆளுமைகளின் பிரத்யேகக் கட்டுரைகள். 1952 தேர்தல் முதல் 2021 வரையிலான தேர்தல் போக்குகள். அரசியல் வல்லுநர்களின் ஆழமான பதிவுகள். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பிரதிகள் கிடைக்கும். பிரதியின் விலை ரூ.150. மார்ச் 20, 2021 வரை முன்பதிவு செய்யலாம்.
Ippodhu Election Special Edition 2021 is a monograph on electoral democracy in Tamil Nadu. In 264 pages (26.5 x 19 cm), the monograph in the Tamil language has the greater purpose of being a tool for public education on public life in the Indian state of Tamil Nadu. Anchored by veteran journalists Peer Mohamed and Pon.Dhanasekaran, the monograph has three broad sections. One section will dwell deep into the data of the earlier Assembly elections since 1952. A section is devoted to the electoral experiences of key political personalities in Tamil Nadu. This section has highly engaging articles done by the Chief Minister of Tamil Nadu, the deputy chief minister of Tamil Nadu, the Leader of the Opposition (The President of the DMK). The third section takes you on a nostalgic trip to the most memorable events and personalities of our electoral democracy. Available only by pre-booking.
Be the first to rate this book.