இன்னொரு தேசியகீதம் புத்தகத்தை பற்றி இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம் மட்டும் போதாது! படிக்கவும் உணரவும், ரசிக்கவும், சிந்திக்கவும் நெஞ்சு உரமும் வேண்டும். தமிழில் புதுமையினை விழைந்த பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும் இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு மதிப்பீர்; மகிழ்வீர். கவிஞரின் கவிதைகளில் அமரகவி பாரதியார் வாழ்கிறார்.
Be the first to rate this book.