நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஆகிய தளங்களில் மேற்கண்ட கொள்கை அமலாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர, நகர்ப்புற மக்கள் போன்ற உழைக்கும் மக்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு மூன்று வல்லுநர் குழுக்களை அமைத்தது. இக்குழுக்கள் அளித்த அறிக்கை நூலாக வெளிவருகிறது.
Be the first to rate this book.