இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உபஉற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும் வர்ண-மையமான நிலப்பிரபுத்துவ முறையில் அடிமைமுறையும் அடிமைத்தனமும் நிலவி இருந்தன. எனவே மதத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வர்ண அடிமைகளின் எழுச்சியோ அல்லது உடமை பறிக்கப்பட்டவர்களின் புரட்சியோ, பாகுபாடு காட்டப்பட்டவர்களின் கிளர்ச்சியோ ஏற்பட முடியாமல் போனது.
Be the first to rate this book.