இந்தியக் குடிமக்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய வரலாறு. இது குறைந்தது 30 நூற்றாண்டுக்கால அளவினதாய் வரலாறு, இந்நூல் சுருக்கமாக, ஆனால் எந்த முக்கியமான செய்திகளையும் விடாமல் எழுதப்பெற்றுள்ளது. இதில் 14 அரசகுல முறைப்பட்டியல்கள், 26 வரைபடங்கள் மற்றும் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி ஏறத்தாழ 1950 வரையுள்ள முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் அருமையை உணர்ந்து ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் விரும்பிப் படித்து மிகுந்த ஆதரவு தருவார்கள் என்பது எமது நம்பிக்கையுடன் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.
Be the first to rate this book.