பணம், வர்த்தகம், தொழில் இம்மூன்றின் வரலாற்றுப் பயணத்தைப் பற்றி நூல் பேசுகிறது. நாணயங்களை செலாவணியாக வெளிநாட்டவர்கள் கருதியபோது அதையும் சேமிப்புக்குரிய சொத்தாக இந்தியர்கள் கருதியதை ஆசிரியர் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். சரக்குக்கு இருவிதமான மதிப்புகள். ஒன்று பயன்பாட்டு மதிப்பு, மற்றது பரிவர்த்தனை மதிப்பு என்று பொருளியலை எளிமையாகப் புரிய வைக்கிறார்.
Be the first to rate this book.