பெண் விஞ்ஞானி என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மேரி க்யூரிதான். இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகளை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அதிலும் குறிப்பாக, அவ்வளவாக சமூக விடுதலை இல்லாத காலகட்டத்தில், பெண்கள் படிப்பதே அரிதாக இருந்த ஒரு காலத்தில் உயர்கல்வி வரை முன்னேறி விஞ்ஞானிகளாக இருந்த பெண்களது சாதனை எவ்வளவு பெரிது?
Be the first to rate this book.