‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு... இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது... இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’
- சார்லஸ் ஆலென்
“ ‘இந்தியா...’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும் நேர்த்தியுடன் வெற்றிபெற்றுள்ளனரா என்று கற்பனை செய்வது சிரமமானது... அது சரளமானதாயும் வாசிக்க எளிதானதாயும் இருப்பது போன்றே நாளது தேதி வரையிலானதாயும் நடுநிலையானதாயும் உள்ளது. வசீகரிக்கும் ஒரு துணுக்கு அல்லது வியப்பூட்டும் விபரம் இன்றி ஒரு பக்கம் நகர்வது அரிது.”
- வில்லியம் டேர்லிம்பிள்.
ஜான் கே தலைசிறந்த பிரித்தானிய வரலாற்றாளர்களுள் ஒருவர்,
பத்திரிகையாளரும், வானொலி நிகழ்ச்சிகள் (BBC) தயாரித்துவழங்குபவரும் ஆவார். வரலாறு சார்ந்து 25 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Be the first to rate this book.