இந்தியா எனில் மெய்யியலின் பாங்கில் ஆன்மீக வயமானதே என அடித்துச் சொன்ன ஆகப் பெரிய மெய்யியல் அறிஞர்களை ஏராளமான மூலாதாரங்களைக் கொண்டு ஆணித்தரமாக மறுக்கிறார் இந்த நூலின் ஆசிரியரான தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள்! உண்மையில் ஆதி இந்திய மெய்யியல் அறிஞர்களில் பெரும்பாலோர் நாத்திகரே என்கிறார் இந்த மார்க்சிய மெய்யியல் ஆராயாச்சியாளர்.
Be the first to rate this book.