பல சட்டங்கள் மக்களுக்கு உதவவே உள்ளன. சட்டப்படி நிவாரணம் தேடிக்கொள்ள, பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுகொள்ள குறைந்தபட்ச சட்ட அறிவு நமக்குத் தேவை.இந்த நூல் அந்தத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும்.மிக எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கிற இந்நூலில், கோர்ட்டுகளின் அதிகாரம், காவல் துறைகளின் அதிகார வரம்புகள், எந்த ஒரு வழக்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடுப்பது, ஜாமீன் பெறுவது, மேல்முறையீடு செய்வது என்று பல அம்சங்களும் சொல்லப்பட்டுள்ளன.
Be the first to rate this book.