இந்திய அரசியலமைப்பின் ஆணிவேர்களான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி இந்நூல் கூறுகிறது. மேலும் ஒன்றியமும் அதன் நிலவரையும், குடியுரிமைஈ அடிப்படை உரிமைகள், அரசின் நெறியுறுத்துக் கோட்பாட்டுக் கொள்கை, அடிப்படைக் கடமைகள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவரின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள், ஒன்றிய நீதித்துறை, இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவர், மாநிலங்கள், ஆளுநர், மாநிலச் சட்டமன்றம், ஆளுநரின் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், ஒன்றிய மண்டலங்கள், ஊராட்சிகள், நகராட்சிகள், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் சட்டமியற்றுவது தொடர்பான உறவுகள், சட்டம் இயற்றும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், நிருவாகத் தொடர்புகள் ஆகியவை பற்றிப் பல்வேறு தலைப்புகள் இந்நூலில் அடங்கியுள்ளது.
Be the first to rate this book.