இந்திய அரசியல் அமைப்பு பற்றி அறிந்துகொள்ள வேண்டியது இந்தியர் அனைவரின் கடமையாகும்.
10 பகுதிகளைக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு பற்றிய இந்தப் புத்தகம் எளிய, இயல்பான, தெளிவான நடையில் எழுதப்பட்டுள்ளதால் படிப்பதற்கும், படித்ததைப் புரிந்து கொள்வதற்கும், புரிந்ததை உள்வாங்கிக் கொள்வதற்கும், வினாக்களுக்குரிய விடைகளைத் தடையின்றி பெறுவதற்கும், நினைவுப்படுத்திக் கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.
Be the first to rate this book.