இந்த இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் அளித்த கருணை மனுக்கள் பற்றியும், அவற்றின் விளைவாக அந்தமான் செல்லுலர் சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டது குறித்தும் நாம் விவாதித்திருக்கிறோம்.விடுதலைக்கான போராட்டத்திற்கான அறைகூவலை ஏற்று பங்கேற்க வேண்டாமென்று இந்து மகாசபாவின் தலைவர் என்ற வகையில், தனது சங்கத்தினருக்கு அவர் உத்தரவிட்டார். இந்தியாவை துண்டாடுவதற்கு அடித்தளம் அமைத்த இரு தனி நாடுகள் என்ற கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தவரும் அவரே.
Be the first to rate this book.