ஊர், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என அகில உலகமெங்கும் பிணக்குகள் நீக்கமற நிறைந்து காணப்படும் சூழலில், இஸ்லாம் எந்தளவு இணங்கி வாழ்வதை விரும்புகிறது இணக்கம் ஏற்பட இஸ்லாம் இயம்பும் இனிய பண்புகள் எவை என்பதை குர்ஆன், சுன்னா, வரலாறு மற்றும் நடைமுறை அனுபவங்களோடு அணுகுவதே இச்சிறு நூலின் சாரம்.
Be the first to rate this book.