இமயத்தியாகம்
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் தென்கிழக்காசிய வெற்றியில் தொடங்குகிறது இந்த வரலாற்று நாவல். இந்திய சுதந்திரச்சங்கம், இந்திய தேசிய ராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம், பர்மிய இந்திய வடகிழக்குப் போர்முனை, தமிழ்ப்போர் வீரர்களின் தியாகம் ...என வரலாற்றுப் பின்னணியில் ஏராளமான தகவல்களுடன் ஒரு தமிழனின் பார்வையில் விரிகிறது இந்நாவல். தனது கடும் உழைப்பினால் ஏராளமான ஐ.என்.ஏ. வீரர்களைச் சந்தித்தும் இந்நூலுக்காக பல வரலாற்றுத் தகவல்களைத் திரட்டியும் உருவாக்கியுள்ளார் ஆசிரியர் அ.ரெங்கசாமி. இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் இந்திய சுதந்திர சங்கம், தேசிய ராணுவத் தோற்றம் போன்றவற்றை மையப்படுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தீரமிகு இறுதிக்காலத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது இந்நாவல்.
Be the first to rate this book.