• இளையராஜாவின் இசை குறித்த கருத்தான, ”இசை அனைவருக்கும் பொதுவானது. அதில் எந்த பாகுபாடும், யாருடைய உரிமை கோரலும் இல்லை என்பதே.” பௌத்த அடிப்படையிலான எண்ணம்.
• இளையராஜாவின் இசையில் அன்னக்கிளி முதல் அண்மைக்கால படம் வரை, உழைக்கும் மக்களின் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், அதிலும் பெரும்பாலான பாடல்களில் மண்ணின் மைந்தர்களின் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
• பௌத்தத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்பது, இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகளை உடைத்தல்,
• இளையராஜாவின் இசையிலும் இசை குறித்தான அனைத்து விதமான வரையறைகளுக்கான கட்டமைப்பு உடைக்கப்பட்டிருக்கும்.
- புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.