தனக்கு வேண்டாம் என முடிவெடுப்பது பகுத்தறிவு. உனக்கு வேண்டாம் என்று பிறர் கூறுவது அடக்குமுறை. இரண்டுக்கும் மிகப் பெரிய முரண்பாடு உண்டு. தனக்கு வேண்டாம் என்ற பகுத்தறிவு சிந்தனைக்கும், மாற்ற முடியாத எதார்த்தங்களுக்கும் இடையில் வாழ்பவள் இந்த இல்லாள்.
Nadhima rocks the show.......loved it
5 Must Read
Nadhima rocks the show.......loved it
Suganya 09-03-2022 10:28 pm