இலங்கையில் பரதேசி

இலங்கையில் பரதேசி

142 ₹150 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பரதேசி ஆல்ஃபிரட் தியாகராஜன்
Publisher: Ukiyoto
No. of pages: 178
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789354905889
Published on: 2022
Book Format: Paperback

Description

இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய இலங்கைச் சுற்றுலாத்தலங்கள்:

1. இலங்கை நாடாளுமன்றம்
Parliament Building of Srilanka
2. விக்டோரியா பூங்கா (எ) விகார மகாதேவி பூங்கா
Victoria Park @ Viharamahadevi Park
3. கொழும்பு நகர மண்டபம்
Town Hall of Colombo
4. கங்கராமயா கோயில்
Gangaramaya Temple
5. பின்னவாலா யானைகள் சரணாலயம்
Pinnawala Elephant Orphanage
6. பேராதனை தாவரவியல் பூங்கா
Royal Botanical Gardens, Peradeniya
7. உலகப் புகழ் பெற்ற புத்தரின் புனிதப் பல் கோயில்
World Famous Buddha’s Sacred Tooth Temple
8. கண்டி மன்னர்கள் அரண்மனை
Palace of Kandy Kings
9. காலே நகரம்
Galle City
10. பரேலியா கடல் ஆமைக் காப்பகம்
Sea Turtle Hatchery, Paraliya
11. காலே கடற்கரை
Galle Beach
12. கொழும்பு தேசிய அருங்காட்சியகம்
National Museum Of Colombo
13. கால் முகத் திடல்
Galle Face Green

இவை தவிர போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரிட்டிஷார் இலங்கையைக் கைப்பற்றிய கதை...
மதுரை நாயக்க மன்னர்கள் இலங்கையின் அரியணை ஏறிய சுவையான வரலாறு...

புத்தரின் புனிதப் பல்லைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நிலவும் அரசியல்...
500 ஆண்டுகளாகியும் கம்பீரம் குலையாத டச்சுக் கோட்டை பற்றிய வியப்பூட்டும் செய்திகள்...

மேலும் ஜேட் (Jade) புத்தர், போதி மரத்தின் கிளை மரம், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் நட்ட பீரங்கிக் குண்டு மரம், தலதா மாளிகையின் தங்கக் கூரை, கண்டி அரசர்களின் சிம்மாசனம், மணிமுடி என அதிசயமான பொருட்கள் பற்றிச் சுவையான தகவல்கள்...

அனைத்தையும் ஏராளமான படங்களுடன் படிக்க, பார்க்க, சுவைக்க வாருங்கள் உள்ளே...

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp