“இலகுவழி இஸ்லாம்“ உயர்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டம் என்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமிய வாழ்வியலைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் எளிய தமிழ் நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைகளான ஏகத்துவம் தூதுத்துவம், மறுமைக் கோட்பாடு, இஸ்லாமிய வாழ்வியல் நடைமுறைகள், நபிகள் பெருமானாரின்(ஸல்) தியாக வாழ்வு குறித்த வரலாற்று செய்திகள் போன்ற விபரங்கள் யாவும் மொத்தம் நாற்பது தலைப்புகளுக்குள் தொகுக்கப்பட்டுள்ளது. நபிகள் பெருமான் (ஸல்) வாழ்க்கை வரலாறு எட்டு தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமாகவும், தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும்.
இந்த நாற்பது தலைப்புகளும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில், “வாழ்க்கையின் நோக்கம், திருக்குர்ஆனை அணுகும் முறை, கல்வியின் முக்கியத்துவம், காலம் ஒர் அருட்கொடை, தொழுகையும் வாழ்க்கையும், ஏன் மறுமை?, இஸ்லாமியக் குடும்பம் ஏன்? ஏப்படி?, நபித்துவ வாழ்க்கை, திருக்குர்ஆன் விளக்கவுரைகள், நபிமொழி விளக்கவுரைகள்” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலில் “வாழ்க்கையின் நோக்கம், திருக்குர்ஆனை அணுகும் முறை, கல்வியின் முக்கியத்துவம், காலம் ஒர் அருட்கொடை, தொழுகையும் வாழ்க்கையும், ஏன் மறுமை?, இஸ்லாமியக் குடும்பம் ஏன்? ஏப்படி?, நபித்துவ வாழ்க்கை, திருக்குர்ஆன் விளக்கவுரைகள், நபிமொழி விளக்கவுரைகள்” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.