கட்டுரை இலக்கியம் என்றால் வ.ரா.வை மறக்கமுடியுமா? இதோ வ.ரா.வுக்குப் பிரகு வாராது வந்த மாமணியாய் ப.க. பொன்னுசாமியும் தமிழின் முக்கியமான கட்டுரைப் படைப்பாளர்கள் வரிசையில் தமிழின் முக்கியமான கட்டுரைப் படைப்பாளர்கள் வரிசையில் இணைகிறார். தம் தெளிந்த சிந்தனையைப் பகுத்தும் தொகுத்தும் ஒரு சிறுகதையைப் போன்ற கச்சிதமான வடிவத்தில் கட்டுரைகளை வழங்கும் திறன் அவருக்கு வாய்த்திருக்கிறது.
Be the first to rate this book.