இக்கட்டுரைகள் அனைத்தும், புதுவிய (Modern - நவீன) இலக்கியம் பற்றியும் சமூக நவிற்சிகளாகவும் அமைவன. இவை சமூகவியல் நோக்கில் இலக்கியத்தினைப் பார்த்து எழுதப்பட்டவை. இவை, பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப்பெற்று கலந்துரையாடப்பட்டவை. இக்கட்டுரைகள் அனைத்தும் ஒன்றிணைப்பது, சமூகச் சூழமைவு பற்றிய நவிற்சிதான். மேலும். இக்கட்டுரைகள் அனைத்தும் பழைய இலக்கியங்கள் பற்றியவை.
Be the first to rate this book.