முப்பது கட்டுரை கொண்ட ''இலக்கியச் சிந்தனை'' என்ற இந்த நூல் தமிழ் ஆர்வலர்களின் கனிவான ஆதரவை நாடி வெளியிடப்படுகிறது. அவர்களின் கணிப்பும் ஆசிரியனுக்குத் தேவை. இலக்கியம்பற்றிய சிந்தனைகளும் இலக்கியங்கள் எழுப்பிய சிந்தனைகளும் இந்த நூலிலே இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.
Be the first to rate this book.