குற்றால அருவியெனத் துள்ளி வரும் தெள்ளுதமிழ் நடை, வற்றாத சிந்தனையின் வளம் பொதிந்த கருத்துக்கள், அங்கங்கே சுவை சேர்க்கும் அழகிய உவமைகள், உருவங்கள், சொற்பொழிவின் நோக்கத்துக்கு அரண் சேர்க்கும் கிளைக் கதைகள்; இவையனைத்தும் சேர்ந்த கலைஞரின் சொற்பொழிவு, தமிழினத்தைத் தட்டியெழுப்பும் எழுச்சிப் பண்ணாக கிட்டத்தட்ட கடந்த அரை நுறைறாண்டாகத் தமிழகமெங்கும் ஒலிந்து வருகின்றது.
Be the first to rate this book.