தாயை இழந்த சிறுமி லாரா, தனிமையில் தவிக்கிறாள். பலகாலம் பிரிந்திருந்த தந்தையுடன் மலைக்காட்டுப்பகுதியில் வசிக்கும் அவரது புதிய குடும்பத்தைச் சந்திக்கிறாள். தன்னை அறவே வெறுக்கும் சிற்றன்னை, புதிய தம்பி தங்கைகள், முரட்டுத்தனமான பள்ளி மாணவர்கள், ஆகியவர்களுடன் வாழ்க்கை நடத்துவது லாராவுக்குக் கடினமாய் இருக்கிறது. தற்செயலாகக் கிடைக்கும் ஒரு நாயின் நட்பு அவளுக்கு அருமருந்தாய் அமைகிறது. அடுத்தடுத்து வரும் சோதனைகளை லாரா வெற்றிகரமாய் எதிர்கொள்கிறாள். வளரும் இளம் பருவக் குழந்தைகளுக்காக எழுதப்பட்டிருக்கும் இந்த ஆஸ்திரேலிய புத்தகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பா தவிர, மற்றும் அமெரிக்க நாடுகளிலும் '' இளம் வயதினருக்கான சிறந்த புத்தகம்.
Be the first to rate this book.