ஒரு பெண்ணின் வலி, வாதை, துக்கம் ஆணாதிக்கத்தின் அடக்குமுறை ரூபங்கள், வாழ்வு பற்றிய பிரதிபலிப்பு, சமூகம் உருவாக்கிய ஒவ்வாமை, காதலும் காதல் நிமித்தமும் என வாழ்வின் பிம்பத்தை எல்லா கோணத்திலிருந்தும் அலசுகிறார் சாய்வைஷ்ணவி. அதைப் பிராச்சர நெடி தவிர்த்து கலைத்துவம் குறையாமல் கவித்துவமாக முன்வைக்கிறார். அதனாலேயே இந்தத் தொகுப்பில் தன் இருப்பைத் தக்கவைத்து கவிதை வெளியில் மறுதலிக்க முடியாத இடத்திற்கும் முன்நகர்கிறார் சாய்வைஷ்ணவி.
- அமிர்தம் சூர்யா
Be the first to rate this book.