நேர்காணல்:
குமார் அம்பாயிரம் | நேர்கண்டோர்: பிரவீண் பஃறுளி, ராஜ், த.ராஜன்
சிறுகதைகள்:
1) தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை - பிரேம்
2) இடப்பெயர்வு - அசோக் ராம்ராஜ்
3) மஞ்சள் மோகினி - சி.மோகன்
4) வீழ்தல் - அம்பை
5) நாய் டாக்டர் - குமார் அம்பாயிரம்
கவிதைகள்:
லக்ஷ்மி மணிவண்ணன்
மாலதி மைத்ரி
ஞா.தியாகராஜன்
சா.மரிய ரீகன்
ந.பெரியசாமி
லாவண்யா சுந்தர்ராஜன்
ராஜ்
ஜார்ஜ் லூயி போர்ஹே
கட்டுரைகள்:
1) மந்தைகளும் மேய்ப்பர்களும் : நுண்பாசிசம் பற்றிய ஒரு உரையாடல் - ஜமாலன்
2) இதமான ஓர் இரவுப் பொழுதில் – அருந்ததி ராய் (தமிழில்: ராஜ்)
3) கனவுகளின் யதார்த்தமும் அழகியல் முழுமையும் : பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவலை வாசித்தல் – ராமாநுஜம்
4) பாகீரதியின் மதியம் : 'ட்ராகுலாவின் நாட்குறிப்புகள்' - த.ராஜன்
5) ஸ்தனதாயினியின் தேம்புமிரு கண்ணீர்த்துளிகள் - தி.பரமேஸ்வரி
6) கைவல்யநவநீதமும் தியாகராஜ சுவாமிகளும் - ரெங்கையா முருகன்
7) கீர்தார்ஜுனியம் - கா.இரவிச்சந்திரன்
8) புறவுலகின் அதீதங்களும் புலனாகா பிறிதொரு அடுக்கின் இருத்தலும் - எஸ்.சண்முகம்
9) இயங்குவெளியின் புது சாத்தியங்கள் - மா.க.பாரதி
10) குளிர்கால உறக்கம் : நூரி பில்கே ஜெலான் - கால சுப்பிரமணியம்
11) 'கடவுளின் சோதனைச் சாலையை விட்டு என் சொந்த சோதனைச் சாலைக்குச் சென்றேன்' : அபியின் யாதொன்றுமற்றுப்போதலின் ஊழ் - பிரவீண் பஃறுளி
Be the first to rate this book.