இது பத்வாக்கள் பலவற்றின் தொகுப்பு நூல். குறிப்பிட்ட ஓர் அறிஞரின் பத்வா அல்லாது பல்வேறு சிந்தனைப் போக்குகள் கொண்ட அறிஞர்களின் பத்வாக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். வாழ்வின் பல பகுதிகளையும் உள்ளடக்கியதாக இந்த பத்வாக்கள் தொகுக்கப்பட்டுள்ளமை இந்நூலின் இன்னொரு சிறப்பம்சமாகும்.
Be the first to rate this book.