மக்கள் என்னைக் காணும் பொழுது, "இவன் கவித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான், படைப்பாளியாய் தனது இருப்பை உணர்த்தியிருக்கிறான்" என்று என்னை வணங்க வேண்டுமென விரும்புகிறேன்.
- ஆலன் கின்ஸ்பெர்க் (1928-1997)
எதிர்கலாச்சார புரட்சியாய் 1950களில் அமெரிக்காவில் கோலோச்சிய பீட் தலைமுறையின் மிகச் சிறந்த கவிஞன், உலகப் பயணி, ஆன்மிக ஆர்வமிக்கவர், புகழ்பெற்ற இலக்கிய இயக்கத்தின் உறுப்பினர், மனித உரிமைப் போராளி, புகைப்படக் கலைஞர், பாடலாசிரியர், ஆசிரியர் மற்றும் கவிதைப் பள்ளியைத் தோற்றுவித்தவர்.
Be the first to rate this book.