'ஹிட்லர்' என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் வாழ்க்கை வரலாற்றை விட உத்வேகமானது ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஹிட்லரின் பொன்மொழிகள் உற்சாகமுட்டும் வாசகங்கள். அப்படிப்பட்ட மனிதனை உலகம் கெட்டவனாக மட்டுமே காட்டியிருக்கிறது. அவரின் நேர்மறையான (Positive) பக்கத்தைக் காட்டுவது இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
இந்தப் புத்தகம்,
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறல்ல
ஹிட்லரை உருவாக்கிய வரலாறுமல்ல…
ஹிட்லர் உருவாக்கிய வரலாறு !!
Be the first to rate this book.