ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர்.
மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜி ஈர்க்கப்பெற்றார். இம்மெய்யறிவின் நோக்குநிலை நின்று உலக வரலாற்றையும், மெய்ப்பொருள் வகைகளையும், சமயங்களையும் கண்டார். நூல்களாக வடித்தார்.
ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களில், சிறந்தவையான "இந்துத் தத்துவ இயல்" ஐ இந்தியிலிருந்து தமிழ் மொழியில் வழங்கியவர் திரு. ஏ.ஜி. எத்திராஜூலு அவர்கள்.
Be the first to rate this book.