முற்காலத்தில் மொழி வளர்ச்சி என்பது பெரிதும் பிரக்ஞைபூர்வமான நிகழவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட்டங்களும் கொள்கைகளும் பழைய மொழி நூல்களில் காணக் கிடைப்பதில்லை. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மொழிவளர்ச்சியும் – திணிப்பும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ்வாக, அரசியல் வடிவம் எடுக்கிறது. இதற்கென பல்வேறு கொள்கைகளும் செய்முறைகளும் கருத்து திட்டங்களும் பின்பற்றப்படுகின்றன. அவ்வகையில் இந்தி மொழியின் உருவாக்கத்தையும் அதன் வரலாற்றையும் இந்தித் திணிப்பிற்கு எதிராக நிகழ்ந்த அரசியல் போராட்டங்களையும் வரலாற்றுத் தரப்புகளின் அடிப்படையில் சுருக்கமாக முன்வைக்கிறது இக்குறுநூல். -கார்த்திக் புகழேந்தி
Be the first to rate this book.