அமெரிக்க இலக்கியத்தின் மிக முக்கிய நாவலாசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே.
ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற நாவலாக கிழவனும் கடலும் நாவலை அறிமுகம் செய்வதோடு காளைச்சண்டையின் மாஸ்ட்ரோவாக, கடலோடியாக, சிங்கவேட்டைக்காரனாக, போர்முனை செய்தியாளராக விளங்கிய ஹெமிங்வேயின் துணிச்சலையும் விரிவாக அறிமுகம் செய்கிறது.
Be the first to rate this book.