மாற்று மருத்துவ அறிவை முன்வைக்கும் ஹோமியோபதியின் தந்தை ஹானிமன், தம் மருத்துவத் தத்துவத்தை விளக்க எழுதிய ‘ஆர்கனான் ஆப் மெடிசன்’ நூலை உள்வாங்கி எளிமைப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், மருந்துகளோடும் விலையுயர்ந்த சோதனைமுறைகளோடும் வாழ்வைக் கடந்துகொண்டிருக்கும் நமக்கு, மாற்று மருத்துவத்தின் வெளிச்சத்தைக் காட்டும்.
Be the first to rate this book.