மேற்படி ஹத்யா மாலையானது எளிய (அரபுத்) தமிழ்ப் பாடல்களால் ஆக்கப்பட்டிருப்பினும், அதிலுள்ள விஷயங்கள் உயர்தரமாகவும், நம் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்குப் பெரிதும் பயன்படும் உபதேச இரத்தினங்களாகவுமிருப்பதால், யாவரும் நன்கு அறிந்து கொள்ள ஓர் விருத்தியுரை அவசியமெனக் கண்டு இந்த நூலை எழுதி ஹத்யா ஷரீப் எனப் பெயர் புனைந்த 1950ல் வெளியிட்டேன்.
- கோட்டாறு எம்.கே. செய்யிது முஹம்மது புகாரி பின் கவ்து பாவா ஷெய்கு முஹம்மது கவ்துல் காதிரி
Be the first to rate this book.