41வது இலக்கிய சந்திப்பு மலர்.
யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும், சாதிய எதிர்ப்பையும், பெண் விடுதலையையும், விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பன்னிரண்டு நாடுகளிலிருந்து இருபத்தி மூன்று சிறுகதைகள், ஆறு நேர்காணல்கள், இருபத்து மூன்று கட்டுரைகள், இருபத்தி நான்கு கவிதைகள் என திரட்டப்பட்ட நம் காலத்தின் சிறப்புத் தொகுப்பு இது.
Be the first to rate this book.