அறிவியலே வெல்லும். உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்தபோது… சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராக போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள்.
தங்களது திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளால் உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில் ஒருவர்தான் ‘கிரிகொரி பிங்கஸ்.’ அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதைவிட, சாதீய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும்; சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும்.
Be the first to rate this book.