கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கெளடில்யரே தவிர, சொல்லப் பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை.
ஒரு 'மது அருந்துமிடம்' (Bar) எப்படி பராமரிக்கப்பட வேண்டும் (பக்கம் - 228) என்பதைக்கூட 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்!
படியுங்கள், ஒரு நாவலைப்போல சுவாரஸ்யம் தருகிறது இந்நூல்!
Be the first to rate this book.