தனியொருவராய்ப் பல்கிப் பெருகியிருக்கும் கவிதைமலைக் குயல்களுக்குள் நுழைந்து மனித நலம் தேடி, தேடிக் குவிந்தவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளுதல் ஞானியின் வாழ்வியல் கொள்கை. சிறந்த ஆய்வாளர், இலக்கிய உணர்வாளர் மார்க்சியப் பற்றாளர், ஆழ்ந்த சிந்தனையாளர், உள்ளார்ந்த தமிழ்நேயர், உயர் கல்வியாளர் கற்றது உணர விரித்துரைக்கும் திறனாளர், தனியோர் இயக்கச் செயல்பாட்டாளர் எனவும் இன்னும் பல வகையிலும் ஞானி எனும் ஒரு மாமனிதர் வாழும் உலகில் நாமும் வாழ்கிறோம் என்ற தனிப்பெருமையும், பெருமித உணர்வும் கொள்கிறோம்.
Be the first to rate this book.