ஞானமலர்கள் ' என்ற இந்த நூலில் சுகி. சிவம் . நமது இதிகாசங்கள், இலக்கியங்களிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டஅவற்றை நிகழ்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுடன் பின்னி , நமக்கு வழிகாட்டுகிறார். பல்வேறு இலக்கியங்களை பரவலாகப் படித்தறிந்த புலமை ; ஆழமாகக் கற்றுணர்ந்தால் பழுத்த ஞானம்; தாம் பெற்ற இன்பத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதிலே எளிமை , இதனால் ஞானப்பழத்தைச் சாறு பிழிந்து நமக்குக் குடிக்கத் தந்தது போலாகிறது. எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதை நிறுத்தி , வாழ்க்கை அனுபவங்களால் பண்படவும் வாழ்க்கையை பண்படுத்தி அனுபவிக்கவும் நமக்கு கற்றுத் தருவன சுகி. சிவத்தின் எழுத்துக்கள்.
_ கல்கி ராஜேந்திரன்.
Be the first to rate this book.