பண்பாட்டுப் புதைவுகளின் முக்கியமான கூறு நாட்டார் வழக்காறுகள். எத்தனையோ அறிவார்ந்த வழக்காறுகள் இன்றும் கிராமங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. பிரமிக்கத்தக்க நாட்டார் தன்மைகளின், வழக்காறுகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் தகவமைப்புக் கொள்கிறது. வெளுமனே மேசைப் பணியின் மூளைப் பிழிவாக மட்டுமல்லாமல், களப்பணிக் களைப்பின் தேகப்பிழிவாகவும் கட்டுரைகள் அமைந்துள்ளன. நமது மூதாதையர்களின், பெரியவர்களின் மொழியை இயல்பு குன்றாமல் விசாரிப்பதற்காய் கிராமங்களில் உலவியிருக்கின்றன கழனியூரனின் கால்கள்.
Be the first to rate this book.