இனிமையாய்த் தொடங்கும் 'கங்கையில் ஒரு சங்கமம்' என்னும் இந்நாவல், இறுதிப்பகுதியில் விழிகளில் நீரையும் நெஞ்சில் இனம் புரியாத ஒரு சுமையையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்நாவல், படிப்பதற்கு மட்டுமன்று, பாடமாய் ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்வதற்குமாகும்.
Be the first to rate this book.
Be the first to rate this book.